தொல்காப்பியர் அகத்திணையை 7 பகுப்புகளாகவும், புறத்திணையை 7 பகுப்புகளாகவும் காட்டுகிறார்.

அகத்திணை என்பது உள்ளங்கையில் சிறுதுரும்பை மறைத்துவைப்பது போன்று, ஆண்பெண் உறவு மறைத்து வைக்கப்படும் செய்திகளைக் கூறுவது. புறத்திணை என்பது புறங்கையில் பொருளை மறைக்க முடியாது போன்று போல வாழ்க்கையில் வெளிப்படையாக நிகழ்வனவற்றைக் கூறுவது.

இவற்றை எழுதிணை என்று அவர் குறிப்பிடுகிறார்.

அகத்திணை புறத்திணை
குறிஞ்சி வெட்சி
முல்லை வஞ்சி
மருதம் உழிஞை
நெய்தல் தும்பை
பாலை வாகை
பெருந்திணை காஞ்சி
கைக்கிளை பாடாண்

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுதிணை&oldid=761114" இலிருந்து மீள்விக்கப்பட்டது