எழுதுனர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாற்றுச் சீட்டுகள் வணிகத்தில் பணத்தை போல் பயன்படுத்தப்படுகின்றன. கடன் வணிக நடவடிக்கைகளில், கடனாளிகளிடமிருந்து கடன் காலக் கெடு முடிவடைந்த பின்னரே விற்பனை அல்லது சேவைக்கான கைமாறு (பணம்) கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில் கடனீந்தோர்களுக்கு செலுத்த வேண்டிய தெகைக்கு கடனாளியிடமிருந்து கடன் தெகைக்கு ஒரு அத்தாட்சி (Acknowledgment of Debt) ஒன்று பெற்று வழங்கப்படுகிறது. இந்த அத்தாட்சியே ”மாற்றுச் சீட்டு” (Bill of Exchange) ஆகும். மாற்றுச் சீட்டை விற்பனை செய்த வணிகர் எழுதுகிறார் எனவே அவர் ”எழுதுனர் அலலது எழுதுநர்” (Drawer) என்ப்படுகிறார். எழுதுனர் குறிப்பிட்டுள்ள கால வரம்பு தொகை போன்றவை சரிதான் என்றும் தான் எழுதுனருக்கு கடன் பட்டுள்ளதாகவும் அதனை கடனாளி கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்கிறார்.