எழுத்தறிவித்தல் எளிய முறைகள் (நூல்)

எழுத்தறிவித்தல் எளிய முறைகள் எனும் நூல் பி டி சித்ரா அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலை சித்ரா புக் டிப்போ ஜூலை 1990ல் வெளியிட்டுள்ளது.

எழுத்தறிவித்தல் எளிய முறைகள்
நூல் பெயர்:எழுத்தறிவித்தல் எளிய முறைகள்
ஆசிரியர்(கள்):பி டி சித்ரா
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

மாணவர்களுக்கு பாடத்திட்டம் வகுக்கும் முறையையும், கற்பிக்கும் முறைகளையும் ஆசிரியர்களுக்கு விளக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

தொகு
  1. எழுத்தறிவித்தல் என்றால் என்ன
  2. படிப்பது எழுதுவது தேவைதானா
  3. பாடத்திட்டமும் நாமும்
  4. தமிழ் கற்பிக்கும் முறைகள்
  5. படிப்பறிவில் சில நவீன உத்திகள்
  6. படம் பார்த்து படிக்கும் திறன் வளர்த்தல்
  7. பாடத்திட்டங்கள் வகுத்தல்
  8. எழுத்துப் பயிற்சி முறைகள்
  9. மாணவர்களின் நுண்ணறிவும், வாழ்வின் வெற்றியும்
  10. படி நடி முடித்துவை
  11. சொற்கள் வாக்கியங்கள் கட்டுரைகள்
  12. கடிதம் எழுதும் முறைகள்
  13. முதியோர் கல்வி நலம்
  14. ஆரோக்கியமும், விளையாட்டுகளும்
  15. விளையாட்டுகளால் ஏற்படும் பயன்கள்
  16. ஆசிரியர்களுக்கு சில அன்பான யோசனைகள்
  17. படிப்பறிவில் மாணவர் பங்கு