எழுத்தாணி (இதழ்)

எழுத்தாணி மலேசியாவிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • அப்துல் ரஜாக்

உள்ளடக்கம்

தொகு

20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மலேசியாவிலிருந்து வெளிவந்த ஒரு இதழான 'எழுத்தாணி'யில் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நூலாய்வுகள், கேள்வி பதில் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தாணி_(இதழ்)&oldid=4163687" இலிருந்து மீள்விக்கப்பட்டது