எழுத்தூர் அகிலாண்டேசுவரி அம்பாள் ஆலயம்

இவ்வாலயமானது மன்னார் மாவட்டத்தில் மன்னார்நகரில் எழுத்தூர் பகுதியில் மன்னார் வைத்திய சாலையிலிருந்து தாழ்பு பாடு நோக்கி செல்லும் தாழ்புபாடு வீதியில் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி அம்பாள் மூலவராக உள்ள இவ்வாலயத்தில் விநாயகர் முருகன் பைரவர் போன்றபரிவார தெய்வங்களும் உள்ளது