எஸ்தர், மொர்தக்காய் கல்லறை

எஸ்தர், மொர்தக்காய் கல்லறை (Tomb of Esther and Mordechai) என்பது ஈரான் நாட்டிலுள்ள கமடான் என்ற இடத்தில் உள்ளது. இது எஸ்தர், மொர்தக்காய் என்போரின் அடக்க இடமாக நம்பப்படுகிறது. இது யூத புனிதப் பயண இடமாக உள்ளது.

எஸ்தர், மொர்தக்காய் கல்லறை
எஸ்தர், மொர்தக்காய் கல்லறை
வகைMausoleum
அமைவிடம்கமடான், ஈரான்

மாற்று இடம் தொகு

நடுக் காலத்தில் முதல் தடவையாக வேறு ஒரு பாரம்பரிய இடம் பதிவாகியது. அதன்படி, இசுரேல், லெபனான் வட எல்லையில் அமைந்திருக்கும் "பர ஆம்" எனும் பெயரை ஒத்த பெயரைக் கொண்ட கலிலேயா தொல்பொருள் இடமான கஃபர் பர ஆம் எஸ்தர், மொர்தக்காய் என்போரின் அடக்க இடமாகக் குறிப்பிடப்பட்டது.[1] [2]

உசாத்துணை தொகு

  1. Michael Freund, Where is the Tomb of Mordechai and Esther?
  2. Home and Family: Who is Buried in Queen Esther's Tomb?, Dei'ah veDibur, பெப்ரவரி 28, 2001.