எஸ். எம். உமர்
கலைமாமணி ஹாஜி எஸ். எம். உமர் (பிறப்பு: நவம்பர் 26 1925 இந்திய, காரைக்கால் எனுமிடத்தில் பிறந்த இவர், ஒரு எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவரும், 600க்கும் அதிகமான இந்தியப் படங்களை வியட்நாம் மொழியில் மொழிமாற்றம் செய்தவருமாவார்.
எழுதிய நூல்கள்
தொகு- கலை உலகச் சக்கரவர்த்திகள்
- இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
தொகு- தமிழகம் புதுவையில் கலைமாமணி பட்டம்
- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலைச் செல்வம் பட்டம்
- கனடா பல்கலைக்கழக டாக்டர் பட்டம்
இதழ் ஆசிரியர்
தொகு- இளம்பிறை (1944)
- குரல் (1949)
- உமர்கய்யாம் (1978)
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011