எஸ். எம். ஏ. கபூர்

எஸ். எம். ஏ. கபூர் (பிறப்பு: செப்டம்பர் 26 1950) இலங்கை தெஹிவளை பெர்ணான்டோ கார்ட்ன்ஸில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், எழுச்சிக் கவிதை, அரசியல் கண்ணோட்டம், பொருளாதாரம், இஸ்லாமிய சட்ட கலை போன்ற துறைகளில் ஆக்கங்களைப் படைத்து தனித்துவமாகத் திகழ்பவரும், நல்ல பேச்சாளருமாவார்.

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._ஏ._கபூர்&oldid=4163707" இலிருந்து மீள்விக்கப்பட்டது