எஸ். எல். தர்மகௌடா

எஸ்.எல்.தர்மமேடா என்பவா் 2018 சூன் 4 ஆம் தேதி, கர்நாடகா சட்டமன்றத்திற்கு நடந்த தோ்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலில் 11 இடங்களில், ஐ.சி 4 இடங்களையும், ஜே.டி. (எஸ்) 2 இடங்களையும் மற்றும் பி.ஜே.பி 5 இடங்களையும் பிடித்தது.[1]

எஸ்.எல்.தர்மமேடா
கர்நாடகா சட்டமன்ற கவுன்சில் (தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்
பதவியில்
Succeedingபி. எஸ். சுரேஷ், சுயாட்சி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனதா தளம் (மதசாா்பற்ற)

மேற்கோள்கள்

தொகு
  1. "11 members elected uncontested to Karnataka Legislative Council From Assembly". பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எல்._தர்மகௌடா&oldid=3454682" இலிருந்து மீள்விக்கப்பட்டது