எஸ். எஸ். குமரன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

எஸ். எஸ். குமரன் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். பூ திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தேனீர் விடுதி (2011) கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014) ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]

எஸ். எஸ். குமரன்
பிறப்புவள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஇயக்குநர், இசை இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2008- தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்புதொகு

தொடக்ககால வாழ்க்கைதொகு

திரை வாழ்க்கைதொகு

திரைப்பட விபரம்தொகு

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது குறிப்புகள்
இயக்கம் இசையமைப்பாளர்
2008 பூ  N  Y
2010 களவாணி  N  Y
2010 நெல்லு  N  Y
2010 விருந்தாளி  N  Y
2011 தேனீர் விடுதி  Y  Y
2012 காதல் பாதை  N  Y
2014 கேரள நாட்டிளம் பெண்களுடனே  Y  Y
2016 பட்டாபட்டி  Y  Y

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-07-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-10 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._குமரன்&oldid=3546303" இருந்து மீள்விக்கப்பட்டது