எஸ். ஐ. நாகூர் கனி

எஸ். ஐ. நாகூர் கனி இலங்கை கொழும்பு பீரா வீதியில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், பத்திரிகையாளரும், சிறுகதை, கவிதை, புதினம், நாடகங்கள் என பல படிவங்களிலும் முத்திரை பதித்தவரும், பல்வேறு விருதுகளுக்கும், பரிசில்களுக்கும் உரித்தானவருமாவார்.

அத்துடன் இவரது அநேக படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஐ._நாகூர்_கனி&oldid=4163716" இலிருந்து மீள்விக்கப்பட்டது