எஸ். கே. பாலகிருஷ்ணன்

எஸ். கே. பாலகிருஷ்ணன் என்பவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் முன்னாள் மதுரை நகர மேயரும் ஆவார். இவர் 1980 முதல் 1981 வரை மேயர் பதவியில் இருந்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த இவர் 1935 மார்ச் மாதம் 24 ம் தேதி பிறந்தவர். இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரனின் மிகவும் நெருங்கிய நண்பராவார்.

எஸ். கே. பாலகிருஷ்ணன்
பிறப்புசோமின் கே. பாலகிருஷ்ணன்
மார்ச்சு 24, 1935(1935-03-24)
மதுரை, தமிழ்நாடு
இறப்புஆகத்து 20, 2001(2001-08-20) (அகவை 66)
பணிமேயர்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._பாலகிருஷ்ணன்&oldid=2703773" இருந்து மீள்விக்கப்பட்டது