எஸ். ஜி. எஸ். சுல்தான் ஜி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ். ஜி. எஸ். சுல்தான் ஜி (பிறப்பு: மார்ச்சு 13 1947) சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிறந்து தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் அஞ்சல் முருகன் ரைஸ்மில் சந்து காமராஜனார் சாலையில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், பத்திரிகைத்துறையில் ஆர்வமுள்ளவரும், 'அன்னை கதீஜா' மாத இதழின் உதவியாசிரியருமாவார்.
எழுதிய நூல்
தொகு- திருக்குர்ஆனா? திருக்குறளா?
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011