எஸ். பி. கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் நாட்டுப்பாடசாலைகளில் ஒன்றாகும். இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் இது அமைந்துள்ளது. இம்மேல்நிலைப்பள்ளியின் பகுதிப் சுட்டிலக்கம் 626101 என்பதாகும். இது ஒரு ஆண்கள் பாடசாலை ஆகும். மேலும், இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
தற்போது இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன்