எஸ். முத்துக்கருப்பன்
இந்திய அரசியல்வாதி
எஸ்.முத்துக்கருப்பன் | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
எஸ். முத்துக்கருப்பன் (மார்ச் 25, 1958 வல்லநாடு, தூத்துக்குடி மாவட்டம்) ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் மாநிலங்களவைக்கு தமிழ்நாடு சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajya Sabha Affidavits". பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ "Profile". Govt of TN. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.