ஆ. இராமசாமி
இந்திய அரசியல்வாதி
(எ. ராமசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆ. இராமசாமி, (A. Ramasamy) இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து 2011 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புதிய தமிழகம் கட்சியைச் சார்ந்தவர் ஆவார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.