எ தௌசன்ட் சன்ஸ் (இசைத் தொகுப்பு)
எ தௌசன்ட் சன்ஸ் அமெரிக்க ராக் இசைக்குழுவான லிங்கின் பார்க்கின் நான்காவது இசைத்தொகுப்பாகும். இப்புதிய இசை தொகுப்பில் வேலை செய்வதற்கு லிங்கின் பார்க் குழு 2008 ஆமாண்டு களம் இறங்கியது [1]. செப்டம்பர் 8, 2010 அன்று இந்த இசைத்தொகுப்பு வெளியானது.
எ தௌசன்ட் சன்ஸ் | ||||
---|---|---|---|---|
ஸ்டுடியோ
| ||||
வெளியீடு | செப்டம்பர் 8, 2010 | |||
ஒலிப்பதிவு | 2008–10 at NRG Recording Studios (North Hollywood, Los Angeles, California) | |||
இசைப் பாணி | ராக் | |||
நீளம் | 47:56 | |||
இசைத்தட்டு நிறுவனம் | வார்னர் சகோதரர்கள் இசைத்தொகுப்புகள் | |||
இசைத் தயாரிப்பாளர் | ரிக் ரூபின், மைக் ஷினோடா | |||
லிங்கின் பார்க் காலவரிசை | ||||
|
பாடல்கள்
தொகுஅனைத்துப் பாடல்களும் எழுதி இசையமைத்தவர் Linkin Park.
# | பாடல் | நீளம் | |
---|---|---|---|
1. | "The Requiem" | 2:01 | |
2. | "The Radiance" (featuring an interview portion of J. Robert Oppenheimer) | 0:57 | |
3. | "Burning in the Skies" | 4:13 | |
4. | "Empty Spaces" | 0:18 | |
5. | "When They Come for Me" | 4:55 | |
6. | "Robot Boy" | 4:29 | |
7. | "Jornada del Muerto" | 1:34 | |
8. | "Waiting for the End" | 3:51 | |
9. | "Blackout" | 4:39 | |
10. | "Wretches and Kings" (featuring a speech from Mario Savio) | 4:15 | |
11. | "Wisdom, Justice, and Love" (featuring a speech from Martin Luther King, Jr.) | 1:38 | |
12. | "Iridescent" | 4:56 | |
13. | "Fallout" | 1:23 | |
14. | "The Catalyst" | 5:39 | |
15. | "The Messenger" | 3:01 | |
மொத்த நீளம்: |
47:56 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Harris, Chris (May 26, 2009). "Linkin Park Cooking Up Genre-Busting Album for 2010". Rolling Stone (Jann Wenner). http://www.rollingstone.com/music/news/linkin-park-cooking-up-genre-busting-album-for-2010-20090526. பார்த்த நாள்: March 12, 2010.