ஏகதேச உருவக அணி

தமிழ் இலக்கணத்தில் ஏகதேச உருவக அணி என்பது செய்யுளில் கூறப்படும் இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஆகும்.i

உதாரணம்:

தொகு

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்"

விளக்கம்:

தொகு

பொருளைப் பொய்யா விளக்கு என உருவகப்படுத்திவிட்டு, பகையை இருளென உருவகம் செய்யாமல் விட்டதால் இஃது ஏகதேச உருவக அணிக்குச் சான்று ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகதேச_உருவக_அணி&oldid=4163762" இலிருந்து மீள்விக்கப்பட்டது