ஏகநாதர் கோவில்
ஏகநாதர் கோவில் கிண்ணியமங்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆனந்தவ்ளி அம்மன், கன்னமூலை கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன.
மதுரை நாகமலை சத்குரு சுவாமிகளின் சமாதி இங்கு அமைந்துள்ளது. இக்கோவிலில் சுவாமி ஜுவசமாதி அடைந்த வைகாசி பூரநட்சத்திர நாளில் சிறப்பு பூஜை அபிசேகங்கள் நடக்கின்றன.
ஆதாரங்கள்
தொகு- ↑ ஆன்மிக மலர் - தினமலர் சூன் 10 2017.