ஏகெளரி அம்மன் கோயில்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயில்
தஞ்சாவுர் மாவட்டத்தில் வல்லம் அருகில் உள்ளது இந்த ஏகெளரி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் அம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
கோயில்வரலாறு
தொகுஏகெளரி அம்மன் கோயிலைக் கட்டியவர் கரிகால சோழன் ஆவார். சோழர்களின் வழக்கப்படி போருக்குச் செல்வதற்கு முன் இந்த அம்மனை வழிபட்டுச் சென்றால் வெற்றி வாகை சூடுவர் என்பது ஐதீகம்.
சன்னதிகள்
தொகுஇக்கோயிலில் பிரத்யங்காரா அம்மன், முருகன், கருப்பசாமி, மதுரைவீரன் மற்றும் சிவலிங்க சன்னதிகள் உள்ளது.
மேற்பார்வை
தொகு- "Ekavuri Amman Temple". தினமலர்.
- ஜூலை 12, 2017 புதன்கிழமை அன்று கோயிலுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.