ஏஞ்சலா நிலமுனை
ஏஞ்சலா நிலமுனை (பிரெஞ்சு மொழி: Cap Angela; அரபு மொழி: رأس أنجلة) என்பது ஆப்பிரிக்கா கண்டத்தின் தூனிசியா நாட்டின் வடமுனையின் கடற்கரை நிலமுனை ஆகும். இது நடுநிலக் கடலின் தெற்கு கடற்பகுதியில் அமைந்துள்ளது.[1][2]
ஏஞ்சல் நிலமுனை | |
---|---|
ஆள்கூறுகள்: 37°20′49″N 9°44′32″E / 37.346944°N 9.742222°E |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Scenery of Cape Angela - Xinhua | English.news.cn". news.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
- ↑ "Tunisian Ras Angela declared Africa's northernmost point".