ஏனாதி சிவன் கோயில்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
இந்தியா, தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தில் ஏனாதி சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக்கோயிலில் அமைந்த சிற்பங்கள் பல்லவர் கால கட்டிட அமைப்பான மகாபலிபுரம்திரெளபதி ராதா கோயிலை ஒத்ததாக உள்ளது.
மேற்பார்வை
தொகு- Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cholas. University of Madras. p. 750.