ஏன் (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏன் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் இலவசமாக வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஆசிரியர் குழு ஆவார். இது ஒடுக்கப்படுகிற மக்களுக்கான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.