ஏபெல் பல்லுறுப்புக் கோவைகள்

கணிதத்தில் உள்ள ஏபெல் பல்லுறுப்புக்கோவைகள் ஒரு பல்லுறுப்புக்கோவை வரிசைமுறையாக அமைகின்றன, இதன் -வது உறுப்பின் வடிவம்

ஆகும்.

இந்த வரிசை நார்வே கணிதவியலாளர் நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் (1802-1829) -ன் பெயரால் அழைக்கப்பட்டது.

இந்த அடுக்குக்கோவை வரிசை ஈருறுப்பு வகையாக இருக்கிறது: மாறாக, விம்ப நுண்கணிதத்தில்(umbral calculus), ஒவ்வொரு ஈருறுப்பு வகை அடுக்குக்கோவை வரிசையும் ஏபெல் வரிசைமுறையிலிருந்து பெறலாம்.

உதாரணங்கள்

தொகு
  எனில், ஏபெல் பல்லுறுப்புக்கோவைகள் பின்வருமாறு,
 
 
 
 
 
  எனில் ஏபெல் பல்லுறுப்புக்கோவைகள்,
 
 
 
 
 
 
 

சான்றாதாரம்

தொகு

தொடர்புகள்

தொகு