ஏமெனே
ஏமெனே | |
---|---|
ஏமெனே அல்டாசியா' | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | எரிபிடே
|
பேரினம்: | ஏமெனே வால்கர், 1854
|
வேறு பெயர்கள் | |
|
ஏமேனே (Aemene) என்பது எரிபிடே குடும்பத்தைச் சேர்ந்த அந்துப்பூச்சிகளின் ஒரு பேரினம் ஆகும். இது 1854ஆம் ஆண்டில் பிரான்சிசு வாக்கர் என்பவரால் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. இவை சப்பான், இந்தியா, மியான்மர் மற்றும் இலங்கை முழுவதும் காணப்படுகின்றன.
விளக்கம்
தொகுதொடுவிகள் முன்னோக்கி விரிவடைந்து நுதலுக்கு அப்பால் செல்கிறது. உணர்கொம்புகள் ஆண் பூச்சிகளில் இரம்பப் பற்களுடனும், பெண்களில் குற்றிலைகளுடன் காணப்படும். முன் இறக்கைகள் குறுகியவை.[1]
சிற்றினங்கள்
தொகு- ஏமேனே ஆல்டைகா (லெடரர், 1855)
- ஏமேனே அம்னியா சுவைன்கோ, 1894
- ஏமேனே கிளாரிமாக்குலாட்டா காலோவே, 2001
- ஏமேனே புமோசா செர்னி, 2009
- ஏமேனே கெர்டென்சிசு செர்னி, 2009
- ஏமேனே மக்குலாட்டா (பௌஜாதே, 1886)
- ஏமேனே மக்குலிபாசிசியா மூர், 1878
- ஏமேனே மார்ஜினிபங்டா (தால்போட், 1926)
- ஏமேனே மெசோசோனாட்டா காம்ப்சன், 1898
- ஏமேனே மைக்ரோமெசோசோனா காலோவே, 2001
- ஏமேனே மொனாசுடிரிசுகி துபடோலோவ் & புசெக், 2013
- ஏமேனே சூடோனிக்ரா காலோவே, 2001
- ஏமேனே பஞ்சடிசிமா பௌஜடே, 1886பௌஜாதே, 1886
- ஏமேனே பஞ்சிகேரா லீச், 1899
- ஏமேனே டப்ரோபானிஸ் வாக்கர், 1854
- ஏமேனே டேனியாட்டா பிக்சன், 1887
மேற்கோள்கள்
தொகு- ↑ Hampson, G. F. (1894). The Fauna of British India, Including Ceylon and Burma: Moths Volume II. Taylor and Francis – via Biodiversity Heritage Library.
- Pitkin, Brian; Jenkins, Paul. "Search results Family: Arctiidae". Butterflies and Moths of the World. Natural History Museum, London.