ஏரோது வாயில்

ஏரோது வாயில் (எபிரேயம்: שער הפרחיםபூக்களின் வாயில், அரபு மொழி: باب الساهرة‎) எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள ஓர் வாயில்.[1][2] இது கடல் மட்டத்திலிருந்து 755 மீட்டர் உயரத்திலுள்ளது. முஸ்லிம் பகுதியை .இணைக்கும் இது, தமஸ்கு வாயிலுக்கு அருகாமையிலுள்ளது.

ஏரோது வாயில்
Herod's Gate
ஏரோது வாயில்
ஏரோது வாயில் is located in Jerusalem
ஏரோது வாயில்
பழைய எருசலேம்
பொதுவான தகவல்கள்
நகரம்எருசலேம்

உசாத்துணை

தொகு
  1. "Herod's Gate". Archived from the original on 2012-02-07. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  2. Herod's Gate
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரோது_வாயில்&oldid=3546638" இலிருந்து மீள்விக்கப்பட்டது