ஏற்காடு சேர்வராயன் சுவாமி திருக்கோயில்
அருள்மிகு சேர்வராயன் சுவாமி கோயில் சேலம் மாவட்டம் ஏற்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது.
அருள்மிகு சேர்வராயன் சுவாமி திருக்கோயில் | |
---|---|
சேர்வராயன் கோயில் நுழைவாயில் | |
பெயர் | |
பெயர்: | சேர்வராயன் சுவாமி திருக்கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் |
அமைவு: | ஏற்காடு |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி விசாகம் |
தல வரலாறு
தொகுசேர்வராயன் மலையின் உச்சியில் மலை குகையினுள் காவேரித்தாயுடன் சேர்வராயன் சுவாமி அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
முகவரி
தொகுஏற்காட்டில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் சேர்வராயன் கோயில் உள்ளது.