ஏற்றப் பாட்டு (நூல்)

ஏற்றப் பாட்டுகள் கி. வா. ஜகந்நாதன் தொகுத்த நாடோடிப் பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலை அமுத நிலையம் லிமிடெட் வெளியிட்டுள்ளது. ஏற்றப்பாடல்கள் காலப்போக்கில் மறக்கப்படலாம் என்பதால் தான் இந்நூலாக தொகுத்துள்ளதாக ஜெகந்நாதன் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஏற்றப் பாட்டு (நூல்)
ஆசிரியர்(கள்):கி. வா. ஜகந்நாதன்
அட்டப்பட ஓவியர்:ம.செ
காலம்:மே 1983
பதிப்பகர்:அமுத நிலையம் லிமிடெட்
ஆக்க அனுமதி:தொகுத்தவருக்கு

உள்ளடக்கம்

தொகு
  1. ஏற்றப் பாட்டு
  2. விராட பர்வ ஏற்றப் பாட்டு
  3. அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு
  4. ஏற்றப் பாட்டு (வேறு)
  5. ராமர் ஏற்றப் பாட்டு
  6. ஏற்றப் பாட்டு (வேறு)
  7. தொழில்கள்
  • மா இடித்தாள்
  • உழவுப் பாட்டு
  • ஏலேலோ ஐலசா
  • நடவுப் பாட்டு
  • நாற்று நடவுப் பாட்டு
  • படியளக்கும் தருமர்
  • களைவெட்டும் பாட்டு
  • வயல் பார்க்க வருகிறார்
  • பயிர் பார்த்து வருதல்
  • பருவம் பார்த்தல்
  • நெல் அளக்க
  • நெல் குத்துகிற பாட்டு
  • பச்சை குத்தும் பாட்டு
  • படகு தள்ளும் பாட்டு
  1. தூரிப் பாட்டு
  2. சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு
  3. சுண்ணாம்பு குத்தும் பாட்டு
  4. தறிப் பாட்டு
  5. அறுவடைப் பாட்டு
  6. வலையர் பாட்டு
  7. சுண்ணாம்பு குத்தும் பாட்டு
  8. வலையர் பாட்டு
  9. கோலாமரப் பாட்டு
  10. படகு தள்ளும் பாட்டு
  11. வலைப் பாட்டு (1)
  12. வலைப் பாட்டு (2)
  13. எதிர்ப் பாட்டு
  14. வண்ணான் பாட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்றப்_பாட்டு_(நூல்)&oldid=1674505" இலிருந்து மீள்விக்கப்பட்டது