சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியம், கருமந்துரை செல்லும் வழியில் உள்ளது ஏழுபுளி என்ற கிராமம். ஏழு புளிய மரங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் மலைகள் இருப்பதால் குளிர்காலங்களில் மிகுந்த குளிர் காணப்படுகிறது. இங்கு ஊ.ஒ.ந.நி.பள்ளி உள்ளது. இப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழுபுளி&oldid=4163817" இலிருந்து மீள்விக்கப்பட்டது