ஏவா கிரேபல்
ஏவா காத்தரினா கிரேபல் (Eva K. Grebel) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் 2007 முதல் அய்டல்பர்கு பல்கலைக்கழகத்தின் இரேச்சன் வானியல் நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ளார். இவர் விண்மீன் தொகை ஆய்விலும் பால்வெளி உருவாக்கத்திலும் வல்லுனர் ஆவார்.
ஏவா காத்தரினா கிரேபல் Eva Katharina Grebel | |
---|---|
2014 இல் எவா காத்தரினா | |
பிறப்பு | 1966 (அகவை 57–58) தியர்தோர்ப், இரைன்லாந்து- பல்லானினேட், செருமனி |
வாழிடம் | செருமனி, சுவிய்சர்லாந்து, சிலி, அமெரிக்கா |
தேசியம் | செருமனி |
துறை | வானியல் |
பணியிடங்கள் | Heidelberg University University of Basel Stanford University Max Planck Institute for Astronomy, Heidelberg University of Washington, Seattle University of California, Santa Cruz University of Würzburg University of Illinois, Urbana-Champaign |
கல்வி | பான் பல்கலைக்கழகம் (பட்டயம் 1991, முனைவர் 1995) |
கல்வி கற்ற இடங்கள் | பான் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | அண்மைப் பால்வெளிகளின் விண்மீன் தொகை ஆய்வு (1995) |
அறியப்படுவது | விண்மீன் தொகை ஆய்வும் பால்வெளி உருவாக்கமும் |
விருதுகள் |
|