ஏ-18 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-18 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது நோனாகமையையும் பெல்மடுல்லையையும் இணைக்கிறது.
ஏ-18 நெடுஞ்சாலை சியம்பலாகொடை, எம்பிலிபிட்டிய, மாதம்பை, கஹவத்தை ஊடாக பெல்மடுல்லையை அடைகிறது. ஏ-18 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 87.69 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
தொகு- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புக்கள்
தொகு