ஏ-24 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-24 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது மாத்தறையையும் அக்குரசையையும் இணைக்கிறது.

ஏ-24 நெடுஞ்சாலை தெளியாலிலை ஊடாக அக்குரசையை அடைகிறது. ஏ-24 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 20.11 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-24_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533937" இலிருந்து மீள்விக்கப்பட்டது