ஏ. எம். அப்துல் கஹ்ஹார்

ஏ. எம். அப்துல் கஹ்ஹார் (பிறப்பு: சூலை 19 1934) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வள்ளல், அண்ணல்தாசன், கிண்ணியூரான், ஆனாக்கானா, மாஞ்சோலைக்கவிராயர் ஆகிய பெயர்களிலும் எழுதிவருகின்றார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • நற்பண்பும் நபிமொழியும்
  • அண்ணல் மாநபி பிறந்தனரே
  • அப்துல் கஹ்ஹார் கவிதைகள்

விருதுகள்

தொகு
  • தமிழருவி
  • கலாபூசணம்
  • கவிப்பரிதி

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._அப்துல்_கஹ்ஹார்&oldid=4163739" இலிருந்து மீள்விக்கப்பட்டது