ஏ. எம். எம். அலி
கவிஞர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏ. எம். எம். அலி (பிறப்பு: அக்டோபர் 13 1948) இலங்கை அடப்பனார் வயல், கிண்ணியா எனுமிடத்தில் பிறந்த இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞருமாவார்.
எழுதிய நூல்கள்
தொகு- குடையும் அடைமழையும் (கவிதைத் தொகுதி)
- ஒரு தென்னை மரம் (சிறுகதைத் தொகுதி)
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
தொகு- கவிதைக்காக 8 முறை பரிசு பெற்றவர்.
- இலங்கைக் கலாசார அமைச்சின் கலாபூசணம் விருது
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011