ஏ. எல். ராமகிருஷ்ண நாயக்கர்

இந்திய அரசியல்வாதி

ஏ. எல். ராமகிருஷ்ண நாயக்கர் (A. L. Ramakrishna Naicker) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.