ஏ. கே. டி. இராஜா

இந்திய அரசியல்வாதி

ஏ. கே. டி. ராஜா (A. K. T. Raja) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._டி._இராஜா&oldid=3485832" இலிருந்து மீள்விக்கப்பட்டது