ஏ. கே. ரிபாயி

ஏ.கே.ரிபாயி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1972 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் “தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு” என்ற நூலை 1988 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._ரிபாயி&oldid=3943316" இலிருந்து மீள்விக்கப்பட்டது