ஏ. சிவபெருமாள்

இந்திய அரசியல்வாதி

ஏ. சிவபெருமாள் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஓட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சிவபெருமாள்&oldid=3943319" இலிருந்து மீள்விக்கப்பட்டது