ஏ. ஜி. பாலகிருஷ்ணன்

இந்திய அரசியல்வாதி

ஏ. ஜி. பாலகிருஷ்ணன் (A. G. Balakrishnan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962, மற்றும் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, வானூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._பாலகிருஷ்ணன்&oldid=3943325" இலிருந்து மீள்விக்கப்பட்டது