ஏ. தாஸிம் அகமது
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏ. தாஸிம் அகமது (பிறப்பு: சனவரி 1 1951) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், கல்முனையில் பிறந்து தற்போது கொழும்பில் வசித்துவரும் இவர் ஒரு மருத்துவரும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், கவிஞரும், மேடைப்பேச்சாளரும், இலங்கை இஸ்லாமிய முற்போக்கு இலக்கிய மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமாவார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
தொகு- இலக்கியவாதி
- சமூகச்சுடர்
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011