ஏ. பி. சக்திவேல்

இந்திய அரசியல்வாதி

ஏ. பி. சக்திவேல் (A. B. Sakthivel) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சேலம்-தெற்கு தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 சேலம்-தெற்கு அதிமுக 1,01,696 52.48%

மேற்கோள்கள் தொகு

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 90. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. 90 - சேலம்(தெற்கு). தி ஹிந்து தமிழ் இதழ். 05-ஏப்ரல் -2016. https://www.hindutamil.in/news/election-2016/salem/79350-90.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._சக்திவேல்&oldid=3298957" இலிருந்து மீள்விக்கப்பட்டது