ஏ. மஞ்சு

இந்திய அரசியல்வாதி

ஏ. மஞ்சு கர்நாடகா மாநிலத்தை சாா்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். கர்நாடகா சட்டமன்றத்தில் அக்ரஹாரா, அர்கல்குட் தொகுதியில் பிரதிநிதியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.[1]

ஏ. மஞ்சு
கருநாடக அரசில் கால்நடை வளா்ப்பு, மீன்பிடி மற்றும் தாேட்டக்கலை அமைச்சா். கருநாடக சட்மன்ற உறுப்பினா் 
கருநாடக சட்டமன்ற உறுப்பினா்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
வேலைஅரசியல்

அரசியல் கட்சி

தொகு

இவா் இந்திய தேசிய கட்சியை சாா்ந்தவா்.[2]

அமைச்சகம்

தொகு

கர்நாடக அரசுக்கு கே. சித்தராமையா அமைச்சரவையில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி மற்றும் தோட்டக்கலை துறை அமைச்சர் அமைச்சராக இருக்கிறாா்.[3][4]

இந்தியப் பொதுத் தோ்தல், 2014

தொகு

2014 பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "MANJU. A (Winner) Arkalgud (HASSAN)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  2. "The Congress candidate from Hassan A Manju, who is the MLA from Arkalgud". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  3. "A Manju mends his ways, becomes minister". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  4. "Will strive for development of Hassan: A. Manju". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  5. "Congress fields A. Manju in Hassan". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._மஞ்சு&oldid=3642333" இலிருந்து மீள்விக்கப்பட்டது