ஏ. ராஜேந்திரன்

இந்திய அரசியல்வாதி

ஏ. ராஜேந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், போளூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ராஜேந்திரன்&oldid=3546526" இலிருந்து மீள்விக்கப்பட்டது