ஏ. வி. சுப்பிரமணியன்

இந்திய அரசியல்வாதி

ஏ. வி. சுப்பிரமணியன் (A. V. Subramanian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் புதுச்சேரி ஒன்றிய பிரதேச சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் புதுச்சேரி சட்டப்பேரவையின் 10வது சபாநாயகராகாப் பணியாற்றினார்.[1] மேலும் புதுச்சேரி 9 மற்றும் 11ஆவது சட்டப்பேரவையில் துணைச்சபாநாயகராகப் பதவிவகித்துள்ளார்.[2] சுப்பிரமணியன் புதுச்சேரி காங்கிரசின் தலைவராகவும் இருந்துள்ளார்.[3]

ஏ. வி. சுப்பிரமணியன்
தலைவர்
புதுச்சேரி மாநில காங்கிரசு
பதவியில்
4 மார்ச்சு 2020 – 9 சூன் 2023
முன்னையவர்ஆ. நமச்சிவாயம்
பின்னவர்வெ. வைத்தியலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஏ. வி. சுப்பிரமணியன் ஆகத்து 2020-இல் கோவிட்-பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Speakers". Oneindia.
  2. "PONDICHERRY LEGISLATIVE ASSEMBLY". legislativebodiesinindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  3. "A V Subramanian reappointed as PCC president". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  4. "PCC President A V Subramanian tests positive for Covid-19". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-08-29. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._சுப்பிரமணியன்&oldid=4044611" இலிருந்து மீள்விக்கப்பட்டது