ஐஎஃப்சி பிலிம்ஸ்

ஐஎஃப்சி பிலிம்ஸ் (ஆங்கில மொழி: IFC Films) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1999ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது.

ஐஎஃப்சி பிலிம்ஸ்
IFC Films
நிறுவுகை1999
தலைமையகம்நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைமோஷன் பிக்சர்ஸ்
தாய் நிறுவனம்எஎம்சி நெட்வொர்க்ஸ்
இணையத்தளம்www.ifcfilms.com

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎஃப்சி_பிலிம்ஸ்&oldid=2918704" இலிருந்து மீள்விக்கப்பட்டது