ஐஎஸ்ஓ 13485
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஐஎஸ்ஓ 13485 (ISO 13485) சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் வெளியிட்ட நியமங்களுள் ஒன்றாகும். இது 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நியமம் மருத்துவத் துறையில் பயன்படும் கருவிகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கான தரத்தை நிர்ணயிக்கிறது.