ஐக்கியவாத சைவம்
ஐக்கியவாத சைவம் என்பது சைவ சித்தாந்தம் விளக்கும் அகப்புற சமயங்களுள் ஒன்றாகும்.[1] இவை தவிர பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் ஆகியவையும் அகப்புற சமயங்களைச் சார்ந்தவையாகும்.[2]
இந்த ஐக்கியவாத சைவம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக போற்றுகிறது.
ஆதாரங்கள்
தொகு- ↑ வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்[தொடர்பிழந்த இணைப்பு] 34. சாக்கிய நாயனார் புராணமும் உரையும் - திருத்தொண்டர் புராணம்
- ↑ http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12&Song_idField=12340 சாக்கிய நாயனார் புராணம் பாடல் எண் : 1