முதன்மை பட்டியைத் திறக்கவும்

அமெரிக்க அரசு கடன் தருவோருக்கு கொடுக்க வேண்டிய தொகையே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். ஐக்கிய அமெரிக்க நடுவண் அரசினால் மாநிலங்கள், நிறுவனங்கள் (Corporations), தனிநபர்கள், வெளிநாட்டு அரசுகள் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற கடனே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். இவை Treasury Bills, Notes, Bonds, TIPS, United States Savings Bonds, and State and Local Government Series securities ஆகிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்காவுக்கு கடன் தந்திருக்கலாம்.

மார்ச் 16, 2009 இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், 65% (மொ.உ.உ)) ஆகும்.[1] இது ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் $36,314 கடனாகும். இந்தத் தொகையில் 25% மேலாக வெளிநாட்டு அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் பெறப்பட்டது.


மேற்கோள்கள்தொகு

இதனையும் பார்க்கதொகு