ஐசக் பெரின்பிளம்

இசுரேலிய உயிர்வேதியியலாளர்

ஐசக் பெரின்பிளம் (Isaac Berenblum) இசுரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் 1903 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் நாள் பிறந்தார்.

ஐசக் பெரின்பிளம்

விருதுகள்

தொகு
  • 1974 ஆம் ஆண்டு ஐசக் பெரின்பிளமிற்கு வாழ்க்கை அறிவியலுக்கான இசுரேல் பரிசு வழங்கப்பட்டது[1].
  • 1980 ஆம் ஆண்டு செனரல் மோட்டார் புற்றுநோய் ஆய்வு அறக்கட்டளை ஐசக் பெரின்பிளமிற்கு ஆல்பிரடு பி சுலோவன் சூனியர் விருதை வழங்கி சிறப்பித்தது[2].

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 அன்று இவர் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Israel Prize Official Site – Recipients in 1974 (in Hebrew)".
  2. NCI Visuals Online Image Details

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசக்_பெரின்பிளம்&oldid=4041375" இலிருந்து மீள்விக்கப்பட்டது