ஐடெல்மெணைட்டு

சல்பேட்டு கனிமம்

ஐடெல்மெணைட்டு (Itelmenite) என்பது Na4Mg3Cu3(SO4)8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இது ஓர் அரிய சல்பேட்டு கனிமமாகும். உருசியாவின் தோல்பாச்சிக்கு எரிமலையில் கண்டறியப்பட்ட எரிமலைவாய் கனிமங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாகும்.[1][2]

ஐடெல்மெணைட்டு
Itelmenite
பொதுவானாவை
வகைசல்பேட்டு
வேதி வாய்பாடுNa4Mg3Cu3(SO4)8
இனங்காணல்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
மேற்கோள்கள்[1]

சரஞ்சிணைட்டு மற்றும் திராவர்டைட்டு ஆகியவை தோல்பாச்சிக்கு எரிமலையில் கண்டறியப்பட்ட பிற நீரிலி அணைவு தாமிரம்-தாங்கும் சல்பேட்டுகளுக்கு உதாரணங்களாகும்.[3][4]

Pbca என்ற இடக்குழுவில் a = 9.57, b = 8.79, c = 28.72 [Å] (தோராயம்) என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் இக்கனிமம் படிகமாகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஐடெல்மெணைட்டு கனிமத்தை Itm[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Nazarchuk, E.V., Siidra, O.I.,Agakhanov, A.A., Lukina, E.A., Avdontseva,E.Y., Vergasova, L.P., Filatov, S.K., and Karpov, G.A., 2015. Itelmenite, IMA 2015-047. CNMNC Newsletter No. 27, October 2015, 1225; Mineralogical Magazine 79, 1229–1236
  2. "Tolbachik volcano, Kamchatka Oblast', Far-Eastern Region, Russia - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  3. "Saranchinaite: Saranchinaite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  4. "Dravertite: Dravertite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடெல்மெணைட்டு&oldid=4132669" இலிருந்து மீள்விக்கப்பட்டது